மதுரையின் கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட, முடக்காத்தான் எஸ்.ஆலங்குளம், மற்றையபகுகளில், பாதாளசாக்கடை, குடிநீர்குழாய் பதிக்கும் பதிக்கும் பணிகள் முடிந்தும் அப்பகுதியில் உள்ள சாலைகளில் உள்ள பள்ளங்கள் சரிவர மூடப்படிவில்லை. இதனால் அப்பகுதியில் செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகனஓட்டிகள் சிரமப்படுகின்றனர். எனவே அப்பகுதியில் உள்ள சாலையை சீரமைத்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?