வேகத்தடை வேண்டும்

Update: 2024-08-25 11:03 GMT

தூத்துக்குடி கால்டுவெல் காலனி சிவந்தாகுளம் நடுத்தெருவில் இருந்து மெயின்ரோட்டுக்கு திரும்பும் பகுதியில் வேகத்தடைகள் இல்லாததால் விபத்து ஏற்படும் சூழல் நிலவுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் மற்றும் பள்ளி செல்லும் மாணவர்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே அந்த இடத்தில் வேகத்தடை அமைத்து தருவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வார்களா?.

மேலும் செய்திகள்