செம்பட்டியில் இருந்து பழனி செல்லும் சாலையோரத்தில் அமைக்கப்பட்ட நடைபாதை ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கியுள்ளது. இதனால் அந்த வழியாக நடந்து செல்லும் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே நடைபாதை ஆக்கிரமிப்பை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.