சேதமடைந்த சாலை

Update: 2024-08-11 17:49 GMT
  • whatsapp icon
திருவெண்ணெய்நல்லூர் பகுதியில் இருந்து மலட்டாற்று அருகில் உள்ள சுடுகாட்டிற்கு செல்லும் சாலை பலத்த சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் திருவெண்ணெய்நல்லூர் பகுதியில் யாரேனும் இறந்தால், அவர்களின் உடலை சுடுகாட்டுக்கு உறவினர்கள் எடுத்து செல்லும்போது பெரும் சிரமப்பட்டு வருகி்றனர். இதை தவிர்க்க சாலையை சீரமைக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்