குண்டும், குழியுமான சாலை

Update: 2024-07-28 18:10 GMT
புவனகிரி அருகே எறும்பூர் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிக்கு செல்லும் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் அவ்வழியே பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்