சாலை வசதி வேண்டும்

Update: 2024-07-28 18:07 GMT

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் கூனம்பட்டியில் இருந்து மானசேரி செல்லும் சாலை சேதமடைந்து காணப்படுகிறது. சேதமடைந்த சாலையில் மானசேரிக்கு மருத்துவமனைக்கு செல்பவர்கள், வேலைக்கு செல்பவர்கள், பள்ளி மற்றும் கல்லூரி வெல்லும் மாணவ-மாணவிகள் என அனைவரும் சிரமப்படுகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுத்து சாலையை விரைந்து சீரமைப்பார்களா?

மேலும் செய்திகள்