நடவடிக்கை எடுக்கப்படுமா?

Update: 2024-07-28 13:26 GMT

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம் பனைக்குளம் ஒத்தைபனை பகுதியில் சாலை அமைக்க ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்ட நிலையில் பணி தொடங்கப்படாமல் உள்ளது. இதனால் வாகனஓட்டிகள், நடைபாதையினர் சாலையில் பயணிக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். மேலும் சாலையில் பயணிப்பதால் வாகனங்களும் பழுதாகின்றன. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? 


மேலும் செய்திகள்

சாலை பழுது