சேத்தியாத்தோப்பு குமாரக்குடி அருகே ராஜன் வாய்க்கால் வளைவு பகுதியில் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலம் மிகவும் குறுகியதாக இருப்பதால் அங்கு அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. இதை தவிர்க்க அங்கு விரிப்படுத்தப்பட்ட புதிய பாலம் கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.