சாலையை விரிவாக்க வேண்டும்

Update: 2024-07-21 10:51 GMT

கடையம் யூனியன் மேலாம்பூர் பஞ்சாயத்தில் கருத்தபிள்ளையூர்-கீழாம்பூர் சாலை மிகவும் குறுகலாக உள்ளது. இதனால் எதிரே வரும் வாகனங்களுக்கு வழி விடுவதில் சிரமமாக உள்ளது. மேலும் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சாலையை விரிவுபடுத்த அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்