சாலையில் ராட்சத பள்ளம்

Update: 2024-07-21 10:31 GMT
கடையநல்லூர் தாலுகா கோவிலாண்டனூர் மெயின் ரோட்டில் ஆங்காங்கே ராட்சத பள்ளங்களாக உள்ளன. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் நிலைதடுமாறி விபத்துக்குள்ளாகின்றன. எனவே சேதமடைந்த சாலையை சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும் செய்திகள்