சேரன்மகாதேவி கீழ முதல் தெருவின் முகப்பில் உள்ள பிள்ளையார் கோவில் அருகில் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதனை சரி செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.