வேகத்தடை தேவை

Update: 2024-07-07 15:50 GMT
சேத்தியாத்தோப்பு சென்னை- கும்பகோணம் சாலையில் ராஜீவ்காந்தி சிலை அமைந்துள்ளது. போக்குவரத்து அதிகமுள்ள இந்த சாலையில் வாகனங்களில் வேகத்தை கட்டுப்படுத்தும் வகையில் வேகத்தடை அமைக்கப்படவில்லை. இதனால் அங்கு அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. எனவே உயிரிழப்புகள் ஏற்படும் முன் அங்கு வேகத்தடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்