போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலை

Update: 2024-07-07 15:48 GMT
கீரப்பாளையம் அருகே வாழக்கொல்லை- வெய்யலூர் வரை தார்சாலை அமைந்துள்ளது. இச்சாலையில் வாகனங்கள் செல்ல முடியாத வகையில் பலத்த சேதமடைந்து கரடு, முரடாக காட்சி அளிக்கிறது. இதை தவிர்க்க அங்கு புதிதாக சாலை அமைக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும் செய்திகள்