குண்டும் குழியுமான சாலை

Update: 2024-06-30 14:02 GMT

செங்கல்பட்டு மாவட்ட்டம், தாம்பரம் 59-வது வார்டு அமுதம் நகர் பகுதியில் உள்ள சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைகின்றனர். மேலும், பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் குண்டும் குழியுமான சாலையை கடந்து செல்ல மிகவும் அவதி அடைகின்றனர். இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்

சாலை பழுது