குண்டும், குழியுமான சாலை

Update: 2024-06-30 11:02 GMT

பாளையங்கோட்டை கே.டி.சி. நகர் மங்கம்மாள் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. இதனை சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்