குண்டும், குழியுமான சாலை

Update: 2024-06-30 10:59 GMT

நெல்லை தெற்கு மவுண்டு ரோட்டில் காட்சி மண்டபம் வரையிலும் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த அவதிக்கு உள்ளாகின்றனர். சேதமடைந்த சாலையை சீரமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்வார்களா?.

மேலும் செய்திகள்