குண்டும் குழியுமான சாலை

Update: 2024-06-16 09:38 GMT
முக்கூடல் சொக்கலால் மேல்நிலைப்பள்ளி தெருவில் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் மாணவ-மாணவிகள், பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்

மேலும் செய்திகள்