குண்டும் குழியுமான சாலை

Update: 2024-06-16 09:37 GMT
கடையம் பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்தில் இருந்து கடையம் சந்தை வரையிலும் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துக்குள்ளாகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

மேலும் செய்திகள்