ரோட்டை சீரமைக்க வேண்டும்

Update: 2024-06-09 14:46 GMT

 கோபி அருகே ஒட்டவலவில் உள்ள திருப்பூர்-கோபிசெட்டிபாளையம் மெயின் ரோடு சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக வாகன ஓட்டிகள் தட்டுத்தடுமாறி சென்று வருகின்றனர். உடனே ரோட்டை சீரமைக்க நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்