சேரன்மாதேவி 12-வது வார்டு தபால் நிலையம் அருகில் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. மழை பெய்யும்போது சாலையில் ராட்சத பள்ளங்களில் குளம் போன்று தண்ணீர் தேங்குகிறது. எனவே அங்கு பேவர்பிளாக் சாலை அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.