குண்டும், குழியுமான சாலை

Update: 2024-05-26 12:07 GMT

மணப்பாறை ஒன்றியம் கொட்டப்பட்டி- தொப்பம்பட்டி வரை செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை தற்போது குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் பகல் மற்றும் இரவு நேரங்களில் அந்த வழியாக செல்வோர் கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். மழைக்காலங்களில் அந்த சாலையை பயன்படுத்தவே முடியவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.

மேலும் செய்திகள்