சேதமடைந்த சாலை

Update: 2024-05-19 14:15 GMT

மதுரை பழங்காநத்தம் 71-வது வார்டில் புதிதாக  பேவர்பிளாக் கற்கள் பதிக்கப்பட்டது. தற்போது கற்கள் அனைத்தும் பெயர்ந்து காணப்படுகிறது. இதனால் நடைபாதையினர், வாகன ஓட்டிகளுக்கு சாலையில் பயணிக்க இடையூறாக  உள்ளது. எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

மேலும் செய்திகள்

சாலை வசதி