சேதமடைந்த சாலை

Update: 2024-05-12 11:23 GMT

நெல்லை மாநகராட்சி 54-வது வார்டு ஆனையார்குளம் பகுதியில் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இங்கு சேதமடைந்த சாலையை சீரமைக்கவும், பாதாள சாக்கடை திட்ட பணிகளை தொடங்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

மேலும் செய்திகள்