நெய்வேலி மந்தாரக்குப்பம் முதல் குறவன்குப்பம் வரை சாலை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் சாலையின் இருபுறங்களிலும் பள்ளங்கள் தோண்டப்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் சாலை பள்ளத்தில் விழுந்து விபத்தை சந்திக்கும் அபாயம் உள்ளது. எனவே சாலைப் பணிகளை விரைவில் முடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.