குண்டும், குழியுமான சாலை

Update: 2024-05-05 13:51 GMT

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து ராஜபாளையம் செல்லும் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் இந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். மேலும் சிறு, சிறு விபத்துகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? 

மேலும் செய்திகள்

சாலை பழுது