நெல்லை அருகே மேலக்கல்லூர் ரெயில்வே கேட் பகுதியில் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் இரவில் அந்த வழியாக வேகமாக செல்லும் இருசக்கர வாகனங்கள் நிலைதடுமாறி அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றன. எனவே ரெயில்வே கேட் பகுதியில் சாலையை சீரமைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்வார்களா?.