புதிய சாலை அமைக்கப்படுமா?

Update: 2024-04-21 11:08 GMT

கடையம் பி.எஸ்.என்.எல். அலுவலகம் அருகே உள்ள பெட்ரோல் பங்க் சாலை சேதமடைந்து குண்டும் குழியாக காணப்படுகிறது. இதனால் வாகனஓட்டிகள் மிகுந்த அவதிக்குள்ளாகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் புதிய சாலை அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்வார்களா?.

மேலும் செய்திகள்