குண்டும் குழியுமான சாலை

Update: 2024-04-21 10:58 GMT
நெல்லை மாவட்டம் களக்காடு நகராட்சி காமராஜர் சிலை பகுதியில் இருந்து கருவேலங்குளம் பஸ் நிறுத்தம் வரையிலும் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். அடிக்கடி வாகன விபத்துகளும் நிகழ்கின்றன. எனவே சேதமடைந்த சாலையை சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வார்களா?.

மேலும் செய்திகள்