மோசமான ரோடு

Update: 2024-04-14 17:35 GMT

கோபி அருகே மொடச்சூர் கிங் அவென்யூ பகுதியில் உள்ள அனைத்து சாலைகளும் மிகவும் மோசமாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக முதியவர்கள், சிறுவர்-சிறுமிகள் செல்ல சிரமப்படுகின்றனர். உடனே சாலைகளை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்