வாகன ஓட்டிகள் அவதி

Update: 2024-04-14 13:32 GMT

விருதுநகர் மாவட்டம் அரசக்குடும்பன்பட்டியில் இருந்து சூலக்கரை-விருதுநகர் செல்லும் தரைபாலம் சேதமடைந்து காணப்படுகிறது. இந்த சாலையில் சரக்கு வாகனங்கள், கார் உள்ளிட்டவை பயணிக்க முடியாத நிலை உள்ளது. இதனால் வாகனஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே சேதமடைந்த தரைப்பாலத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

சாலை பழுது