சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2024-04-14 13:08 GMT

அரியலூர் மாவட்டம், காட்டுப்பிரிங்கியம்-அமீனாபாத் சாலையானது குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதன் காரணமாக இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதியடைந்து வருகின்றனர். மேலும் இந்த சாலையை சீரமைப்பதன் மூலம் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பயனடைவார்கள். எனவே இந்த சாலையை உடனடியாக சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விடவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்