மேடு பள்ளமான சாலை

Update: 2024-04-07 17:52 GMT

மதுரை அண்ணா பஸ் நிலையத்தின் வெளிப்புற பகுதி சுப்புராமன் தெரு மேடு பள்ளமாக காணப்படுகிறது. இதனால் பஸ் நிலையம் செல்ல பயணிகள் மிகவும் அவதியடைகின்றனர். எனவே இந்த சாலையை சரிசெய்ய சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க  வேண்டும்.


மேலும் செய்திகள்

சாலை பழுது