பொதுமக்கள் கோரிக்கை

Update: 2024-04-07 13:30 GMT

சென்னை மந்தவெளி பஸ் நிலையம் அருகில் சாலை பணிகளுக்காக வேலை நடைபெற்று வருகிறது. இதனால் பஸ் நிலையம் செல்வதற்கு சிறய நடைபாதை மட்டும் விடப்பட்டிருந்தது. தற்பொது அந்த நடைபாதையும் அடைத்து விட்டதால் திருவேங்கடம் தெரு வழியாக சுற்றி பஸ் நிலையம் செல்லும் நிலை உள்ளது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமம் அடைகின்றனர். எனவே வேலை நடக்கும் பகுதியை பாதசாரிகள் கடந்து செல்ல ஏதுவாக சிறய நடைபாதை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்