விருதுநகர் நகராட்சி 13-வது வார்டு அல்லி தெரு பகுதியில் குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்ட சிமெண்டு சாலை சீரமைக்கப்படாமல் உள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இந்த சாலை உடனடியாக சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?