குண்டும், குழியுமான சாலையால் அவதி

Update: 2024-03-31 17:13 GMT
உளுந்தூர்பேட்டை கார்மேசன் தெருவில் உள்ள சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் அந்த தெரு மக்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள். இதை தவிர்க்க அப்பகுதியில் சிமெண்டு சாலை வசதி செய்து கொடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்