சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2024-03-31 13:28 GMT

விருதுநகர் மாவட்டம்  அரசக்குடும்பன்பட்டியில் இருந்து சூலக்கரை விருதுநகர் செல்லும் சாலை சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் சாலையில் வாகனஓட்டிகள் பயணிக்க முடியாமல் அவதிப்படுவதுடன் விபத்து அபாயமும் ஏற்படுகிறது. எனவே சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்

சாலை பழுது