விபத்து அபாயம்

Update: 2024-03-24 17:25 GMT
  • whatsapp icon


மதுரை நகர் வடக்கு தொகுதிக்கு உட்பட்ட வடக்கு பகுதி சிங்கராய்யர் காலனி மெயின் ரோட்டில் (நரிமேடு) பல வருடங்களாக பாதாள சாக்கடை இரும்பு மூடி பாதி உள்ளே பதிந்தும் வெளியே தெரியும்படியாகவும் உள்ளது. இதனால் இந்த பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளி, வரி வசூல் மையங்களுக்கு செல்லும் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் தடுமாறி கீழே விழுந்து விபத்தில் சிக்குகின்றனர். இதை உடனடியாக சரிசெய்ய வேண்டும். 

மேலும் செய்திகள்