பெரியகோட்டை அருகே கோம்பையன்பட்டியில் இருந்து மணியகாரன்பட்டி வரை செல்லும் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. அந்த சாலையில் செல்லும் வாகனங்களின் டயர்கள் அடிக்கடி பஞ்சராகின்றன. மேலும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும்.