விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கீழப்பொட்டல்பட்டி கிராமத்தில் உள்ள சாலைகள் சேதமடைந்து குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமப்படுவதுடன் வாகன ஓட்டிகள் அவ்வப்போது விபத்துகளிலும் சிக்குகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?