தாமதமாகும் சாலை பணி

Update: 2024-03-10 17:17 GMT

நிலக்கோட்டை தாலுகா குல்லலக்குண்டு பஞ்சாயத்து மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சாலை அமைக்கும் பணி மந்தமாக நடைபெற்று வருகிறது. இதனால் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். மேலும் இரவு நேரங்களில் அந்த வழியாக வரும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சாலை பணியை விரைந்து முடிக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

சாலை பழுது