சாலையில் ராட்சத பள்ளம்

Update: 2024-03-10 11:45 GMT
பாபநாசம் கோவில் அன்னதான மண்டபத்தில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலையில் தேங்குகிறது. இதனால் சாலை சேதமடைந்து ராட்சத பள்ளமாக உள்ளது. இதனை சரிசெய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்