சாலையை கடக்க நடைபாதை அமைக்கப்படுமா?

Update: 2024-03-10 11:44 GMT
கங்கைகொண்டான் மாவுமில் அருகில் சிப்காட் தொழிலாளர்கள் நாற்கர சாலையை கடந்து செல்வதற்கு சிரமப்படுகின்றனர். எனவே அங்கு பாதசாரிகள் சாலையை கடந்து செல்லும் வகையில் நடைபாதை, ஒளிரும் மின்விளக்குகள், எச்சரிக்கை பலகைகள் போன்றவை அமைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்வார்களா?.

மேலும் செய்திகள்

சாலை பழுது