ஈரோடு ஆஸ்ரம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி அருகே அமைக்கப்பட்டிருந்த வேகத்தடை அகற்றப்பட்டது. இதனால் அந்த வழியாக வேகமாக செல்லும் வாகனங்களால் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. அங்கு மீண்டும் வேகத்தடை அமைக்க அதிகாரிகள் முன்வருவார்களா?