தெருநாய் தொல்லை

Update: 2024-02-25 16:32 GMT

மதுரை மாநகராட்சி 84 வில்லாபுரம் ஹவுசிங் போர்டு வார்டில் பல ஆண்டுகளாக சாலை சீரமைக்கப்படாமல் உள்ளது. இதனால் ஆங்காங்கே குண்டும்-குழியுமாக காணப்படுகிறது. அதோடு  இந்த பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிகம் காணப்படுகிறது. வில்லாபுரத்திற்கு உட்பட்ட பல பகுதிகளில் சாக்கடைகளில் குப்பை கழிவுகளும் தேங்கியுள்ளதால் நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. இந்த பிரச்சினைகளை தீர்க்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்