சேதமடைந்த சாலை

Update: 2024-02-25 12:17 GMT

நெல்லை அருகே வடவூர்பட்டியில் கடந்த டிசம்பர் மாதம் பெய்த கனமழையில் வயல்காட்டுக்கு செல்லும் சாலை சேதமடைந்தது. அதனை இன்னும் சீரமைக்காததால் விவசாயிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

மேலும் செய்திகள்

சாலை பழுது