சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2024-02-25 07:50 GMT

எள்ளுவிளை ஊராட்சிக்கு உட்பட்ட எள்ளுவிளை சந்திப்பில் இருந்து சட்டவன்தோப்பு வழியாக ஆடராவிளை சொல்லும் சாலை உள்ளது. இந்த சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் பாதசாரிகள், இருசக்கர வாகன பெரும் அவதிக்குள்ளாவதுடன், அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?.

-முத்துக்குமார், ஆடராவிளை.

மேலும் செய்திகள்

சாலை பழுது