ஈத்தாமொழியில் இருந்து ராஜாக்கமங்கலம் வழியாக செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ளது. இந்த சாலையில் ராஜாக்கமங்கலம் சந்திப்பில் இருந்து குளச்சல் செல்லும் சாலையின் திருப்பத்தில் ஜல்லிகள் பெயர்ந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -நாகராஜன், ராஜாக்கமங்கலம்.