கரடு, முரடாக மாறிய சாலை

Update: 2024-01-28 16:43 GMT

மணியகாரன்பட்டி- கோம்பையன்பட்டி சாலை சேதமடைந்து கரடுமுரடாக காட்சியளிக்கிறது. இதனால் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அவதியடைகின்றனர். மேலும் மழை காலங்களில் அந்த வழியாக செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்