சேதமடைந்த சாலை

Update: 2024-01-07 15:28 GMT
சங்கராபுரம் தாலுகா அலுவலக சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. சாலை பள்ளத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி சிக்கி படுகாயம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க சாலையை உடனே சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்

சாலை பழுது