சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2024-01-07 12:11 GMT

திருச்சி மாவட்டம், துறையூர் வட்டம், கொப்பம்பட்டியில் இருந்து காஞ்சேரி மலை வரை உள்ள சாலை சேதம் அடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் இந்த சாலை வழியாக இரவு நேரத்தில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்